லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான கைதி திரைப்படம் பெரிய வெற்றியை பதிவு செய்து வருகிறது. இப்படத்தில் கார்த்தி தனது இயல்பான நாடிப்பை வெளிப்படுத்தினார். இப்படத்தை அடுத்து தளபதி விஜய் நடிப்பில் புதிய படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து கைதி படத்தின் 2ஆம் பாகத்தை எடுக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் தீவிரமான உலகநாயகன் கமல்ஹாசன் ரசிகராவார். இதனை அவரே பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கும் வாய்ப்பை இயக்குனர் லோகேஷ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் இயக்க உள்ள படத்தில் உலகநாயகனே நடிக்கிறாரா அல்லது வேறு நடிகர் நடிக்கின்றனரா என தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…