தர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்! மாஃபியா அப்டேட்!

தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக பாக்ஸர், மாஃபியா, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகினார்.
இதில் மாஃபியா படத்தை துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானிசங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசரை நாளை மாலை தர்பார் இயக்குனர் முருகதாஸ் வெளியிட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025