இந்த புதிய மாடல் காரின் பெயர் மஹேந்திரா எக்ஸ்யூவி 300 என்பதாகும்,இது பெட்ரோல் மாடல் கார், இதன் இன்ஜின் 110 பி எச் பி பவரையும்,200 என் எம் டார்க் திறனையும் கொண்டது.இதில் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இனைக்கப்பட்டுள்ளது.இந்த காரானது புதிய மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த காரில் பிரண்ட் பார்க்கிங்க் சென்சார்,ஏழு ஏர் பேக்குகள், எலக்ரிக் சன்ரூப்,17.78 செ.மீ டச் ஸ்கிரீனுடன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், டைமண்ட் கட் அலாய் வீல், புரஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ் ஆகியன இந்த காரின் சிறப்பு அம்சங்களாகும். இந்த காரானது,நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது, அதற்க்கு ஏற்ப்ப அதன் விலையிலும் மாறுபட்டு காணப்படுகிறது.
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…