கூகுளை நம்புற பொண்டாட்டி ! என்னைய நம்பமாற்றா காவல்நிலையம் சென்ற Google Map !

Published by
Castro Murugan

இன்றைய காலகட்டத்தில் நாம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க மிகவும் பயனுள்ளதாக இருப்பது Google Map.இந்த செயலியால் தமிழ்நாட்டை சேர்த்த ஒரு  கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு காவல் நிலையம் வரை சென்றுள்ளது .

நாகப்பட்டினம், மயிலாடுதுறையை சேர்ந்த சந்திரசேகர் என்ற நபர்  கூகுள்  மேப் செயலியால் தன மனைவி தன் மீது சந்தேகப்படுவதாகவும் தங்களுக்குள் அடிக்கடி பிரெச்சனை ஏற்படுவதாக  காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார் .

அதில் அவர் கூறியிருப்பது கடந்த சில மாதங்களாக என் மனைவி Google Map செயலியை வைத்துக்கொண்டு நான் எங்கு செல்கிறேன்  என்று என்னை தூங்கக்கூடவிடாமல் தொந்தரவு செய்கிறாள் .இதை பற்றியே எந்நேரமும் யோசித்துக்கொண்டு அவளும் பாதிக்கப்பட்டு என் குடும்பத்தினரையும்  பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளார்  .

கூகுளை நம்பும் அவள் என்னை நம்ப மறுக்கிறாள் ,கூகுளால் எங்கள்  குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது .இதனை கருத்தில் கொண்டு கூகுள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .மேலும் எனக்கும் ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு கூகுள் இழப்பீடு தர வேண்டும்  என்று கேட்டுள்ளார் .

ஆனால் காவல்துறையோ இந்த புகாரை பதியாமல் கணவன் மற்றும்  மனைவியை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது .

Published by
Castro Murugan

Recent Posts

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் எப்போது? – அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2025-26 கல்வியாண்டிற்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு…

8 minutes ago

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி நாளை அறிமுகம் – என்.ஆனந்த் அறிவிப்பு.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியை கட்சித் தலைவர் விஜய் நாளை (ஜூலை…

22 minutes ago

“மன்மோகன் சிங்கிடம் இருந்து பணிவை கற்றுக் கொள்ளுங்கள்” – திமுக எம்.பி. கனிமொழி.!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், முன்னாள் பிரதமர் மன்மோகன்…

39 minutes ago

காஷ்மீரில் தொடரும் தாக்குதல்கள்.., யார் பொறுப்பு? அமித் ஷா பதவி விலகுவாரா? – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் பேசிய எம்.பி. பிரியங்கா காந்தி, ''பஹல்காம் தாக்குதல் உளவுத் துறையின்…

57 minutes ago

தமிழன் கங்கையை வெல்வான் – மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி உரை!

டெல்லி : நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி, மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், “தமிழன் கங்கையை வெல்லுவான்,…

1 hour ago

கவின் கொலை வழக்கு : சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் சஸ்பெண்ட்!

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

3 hours ago