பகல் நிலவு தொடரில் நடித்த அஸீம் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குடும்ப ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பகல் நிலவு.இதில் அஸீம், ஷிவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள் . சமீபத்தில் கூட அஸீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைய உள்ளதாக கூறப்பட்டது.ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாமல் போனது .
இந்த நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்த பதிவு வைரலாகி வருகிறது.அதாவது அவர் தனது மனைவியை விவாகரத்து செய்ததாக தெரிவித்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில்,அனைவருக்கும் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் சட்டப்படி பிரிந்து விட்டோம். இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு இந்த விவாகரத்து பெற்றுள்ளோம். தயவு செய்து இது குறித்து எந்த தனிப்பட்ட கேள்விகளையும் கேட்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.தற்போது அவரது இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…