பகல் நிலவு தொடரில் நடித்த அஸீம் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி குடும்ப ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் பகல் நிலவு.இதில் அஸீம், ஷிவானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள் . சமீபத்தில் கூட அஸீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைய உள்ளதாக கூறப்பட்டது.ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாமல் போனது . இந்த நிலையில் […]