மேயாத மான் திரைப்படத்தில் நாயகன் வைபவிற்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இந்துஜா. முதல் படத்திலியேயே கவனம் ஈர்த்து, அடுத்தடுத்து மெர்குரி, பில்லா பாண்டி, மகா முனி ஆகிய படங்களில் நடித்துள்ளார்
அண்மையில் இவர் தளபதி விஜயின் பிகில் படத்தில் நடித்து இருந்தார். இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது போட்டோவ பதிவிட்டிருந்தார்.
அதற்க்கு கீழே மாமுனி படத்தில் நடித்த மஹிமா நம்பியார், என்னை கல்யாணம் செய்துகொள்வாயா என பதிவிட்டிருந்தார். அதற்க்கு இந்துஜாவும் ஓகே என பதிவிட்டு இருந்தார். இதனுடே நடிகை அதுல்யா ஐயம் வெயிட்டிங் என பதிவிட்டு இருந்தார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…