என்ன நண்பா ரெடியா?வெளிவர காத்திருக்கும் 2வது சிங்கிள்…அட்டாகசத்தில் ரசிகர்கள்

Published by
kavitha

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் படம்  மாஸ்டர். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக களமிரங்கியுள்ளர் நடிகர் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில்  நடிகர் விஜய் குரலில் ஒரு குட்டி ஸ்டோரி என்ற பாடல் வெளிவந்தது. பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றது.இந்நிலையில் படத்தின் 1,2,3 லூக்குகளும் ரசிகர்களிடம் மிக சிறந்த வரவேற்பை பெற்றது. மேலும் பல பல சாதனைகளை சமூக வலைத்தளங்களில் செய்து வருகிறது.

Image

இந்நிலையில் படத்தின் 2 சிங்கிள் எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு  காத்து இருந்த நிலையில் படத்தின் 2 சிங்கிள் பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.அதன்படி 2வது சிங்கிள் பாடல்  இன்று மாலை வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.இதனை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆரவராம் செய்ய காத்திருக்கின்றனர்.

Published by
kavitha

Recent Posts

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

52 minutes ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

2 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

3 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

4 hours ago

வைபவ் சூர்யவன்ஷி கொடுத்த அதிர்ச்சி.. 2-வது அணியாக வெளியேறியது ராஜஸ்தான்.!

ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…

4 hours ago