நடிகையும் மாடலுமான மீரா மிதுன் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சேரன் மீது பழியைச் சுமத்தி அவர் வெளியே வந்த பிறகும் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்தார். சமீபத்தில் அபிராமி வாழும் வாழ்க்கை என் தயவால் கிடைத்தது. தொடர்ந்து தொல்லை செய்தால் அதற்கான பலனை அனுப்பவிப்பீர்கள் என ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
இதைத்தொடர்ந்து மீரா மிதுன் பாலிவுட்டில் நடிப்பதற்காக மும்பை சென்றுள்ளார். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு பதிவிட்டுள்ளார். அதில் “தீபிகா படுகோன் சொன்ன வார்த்தை தான் சொல்கிறேன் நான் ஒரு பெண் எனக்கும் மார்பகங்கள் இருக்கு. எனக்கு கிளீவேஜும் உள்ளது. உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா? ஹேட்டர்ஸ் மற்றும் ட்ரோலர்ஸ் உங்க வேலையை பாருங்க என பதிவிட்டார் மீரா மிதுன்.
அந்த பதிவில் மீரா மிதுன் தன்னுடைய மார்பகங்கள் தெரியும்படி கவர்ச்சியாக புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…