படுக்கையறையில் தனது ஆண் நண்பருடன் செம குத்தாட்டம் போட்ட மீரா மிதுன்! வீடியோ உள்ளே!

Published by
மணிகண்டன்
  • பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் நடிகை மீரா மிதுன்.
  • இவர் அவ்வப்போது தனது இணையதள பக்கத்தில் புதிய வீடியோ ஏதேனும் ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிவிடுகிறார்.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் மீது கொலை மிரட்டல், மோசடி புகார்களும் பதியப்பட்டு, பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

இவர் தனது இணையதள பக்கத்தில் ஏதேனும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். ஏற்கனவே புகைபிடிக்கும் போட்டோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இவர் அண்மையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனது ஆண் நண்பருடன் ஒரு படுக்கையறையில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில் ப்ரோ பாடலுக்கு கலக்கலாக குத்தாட்டம் போட்ட விடியோவை பதிவிட்டு உள்ளார். இதனை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

3 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

3 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

4 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

4 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

7 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

7 hours ago