மதுரையில் எப்படி அழகர் போற்றப்படுகிராறோ அப்படி மீனாட்சியும் போற்றப்படுகிறார்.அங்கு நடப்பது மீனாட்சி ஆட்சி தான் என்று பேச்சு வழக்கில் சொல்வார்கள்.கோவில் வானத்தை நோக்கி உயர்ந்து நிற்க்கும் 4 கோபுரங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் சிற்பங்கள் என்று மீனாட்சி அம்மன் கோவிலே ஒரு கலைக்கூடமாக திகலும் அவ்வாறு உலகப்புகழ் பெற்ற திருத்தலமாக மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பிரசிதிப்பெற்று வருகிறது.
இப்படி உள்ளூர் முதல் உலக புகழ்ப்பெற்ற இக்கோவிலில் கடந்த 2018ம் ஆண்டு தீ விபத்து ஏற்பட்டது.இந்த தீவிபத்தில் வீரவசுந்தராயர் மண்டபம் முற்றிலுமாக சேதமடைந்தது.
இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட வீரவசுந்தராயர் மண்டபத்தில் உள்ள கல்சிற்பங்கள் மற்றும் கல்தூண்கள் முற்றிலுமாக சேதமடந்தது பார்க்கும் நமக்கே பெரும் அதிர்ச்சியை தந்தது.
இந்நிலையில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட கற் சிலைகள் மர்றும் கல்தூண்களை புனரமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்து அதற்காக நிதியையும் அறிவித்துள்ளது.அதன்படி புனரமைப்பு பணிக்காக சுமார் 18.20 கோடியை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் புரனரமைப்பு பணிக்காக நாமக்கல் மாவட்டத்திலிருந்து கற்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும். இந்த பணியானது 2 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று மீனாட்சி அம்மன் கோவில் தக்காராக உள்ள கருமுத்து க ண்ணன் தகவல் அளித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…