ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 6 மணியளவில் பைசாபாத் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் பைசாபாத் மாகாணத்தில் இருந்து 83 கி.மீ. தொலைவில் உணரப்பட்டுள்ளது.
அதேபோல் இது 230 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025