மலேசியாவின் புதிய பிரதமராக நாளை பொறுப்பேற்க உள்ள மொகைதீன் யாசின்..!

மலேசியாவின் புதிய பிரதமராக மொகைதீன் யாசின் நாளை பொறுப்பேற்க உள்ளார். இதுவரை மலேசிய பிரதமராக இருந்த மகாதீர் முகமது கடந்த 24-ம் தேதி தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னரிடம் கொடுத்தார். பிரதமர் மகாதீர் இரண்டு முறை மலேசியா பிரதமராக இருந்தார்.
இவர் கடந்த 1981லிருந்து 2003-ம் ஆண்டு வரை நான்காவது பிரதமராகப் பணியாற்றினார்.பின்னர் மீண்டும் கடந்த 2018-ம் ஆண்டு 7-வது பிரதமராகப் பதவியேற்றார். மகாதீர் உலகின் மிகவும் வயதான பிரதமர் என்ற சிறப்பை பெற்றார். மகாதீருக்கு வயது 95 என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025