டிக்கிலோனா திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா பாடல்..?

டிக்கிலோனா திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்து வெற்றி பெற்ற பாடல் வச்சாலும் வைக்காம பாடல்.
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டிக்கிலோனா’ இப்படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக் கிறார்கள். இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில் இந்த திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகவிருந்த நிலையைல் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிச்சென்றுள்ளது, மேலும் அண்மையில் இந்த ‘டிக்கிலோனா படத்திலிருந்து வெளிவந்த மூன்று லுக் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையமைத்து வெற்றி பெற்ற பாடல் வச்சாலும் வைக்காம என்ற இந்தப் பாடலை மார்டனைஸ் செய்திருக்கிறது டிக்கிலோனா நடக்கும் அதற்கான உரிமையை இளையராஜாவிடமிருந்து வாங்கி டிக்கிலோனா படத்துக்காக மார்டனைஸ் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025