பெங்களூருவில் மட்டும் இத்தனை திரையரங்குகளில் நேர்கொண்ட பார்வை திரையிடப்படுகிறதா?!

தல அஜித் நடிப்பில் வரும் வியாழன் அன்று வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. எச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, மற்ற ஊர்களிலும் பிரமாண்ட வரவேற்பை பெற தயாராகி வருகிறது. இப்படம் பெங்களூருவில் மட்டும் 30கும் அதிகமான திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ராஜஸ்தான் போர் விமானம் விழுந்து விபத்து! 2 பேர் பலி?
July 9, 2025