கொரோனா வைரஸ் காரணமாக தற்போது இந்தியா முழுவதும் 21 நாளைக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய நடிகை தமன்னா, ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது, அரசு அறிவித்திருக்கக்கூடிய இந்த 21 நாளும் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் குடும்பத்தோடு இருங்கள். இது நம் இந்த உத்தரவை அலட்சியமாக எண்ணாமல் நம்மை பாதுகாப்பதற்காகவும், காப்பாற்றுவதற்காகவும் அரசு எடுத்துள்ள நல்ல முடிவாக எடுக்க வேண்டும்.
தற்போது நாம் உயிரோடு இருக்க வேண்டும் என்பதுதான் மிகவும் முக்கியம். நல்ல நிலையில் இருப்பவர்கள் வீட்டிற்குள் இருக்கிறோம் ஆனால் ஏழைகள் படிப்பறிவில்லாத கிராமத்தினர் வீடுகளுக்கு வேலி போட்டு பாதுகாப்பாக யாரையும் உள்ளே விடாமல் இருக்கிறார்கள். அவர்களை பார்த்தாவது படித்த நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என தமன்னா கூறியுள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…