உலகிலேயே அதிகமான வயதுடைய மூதாட்டி காலமானார்!

இந்த உலகில் வாழ்பவர்களில் மிக குறைவான மக்கள் தான் அதிகமான வருடங்கள் வாழ்கின்றனர். அதிக ஆண்டுகள் வாழ்வது அனைவருக்கும் சாத்தியமானது அல்ல. இந்நிலையில், தன்சில்யா பிசம்பெயேவா என்ற மூதாட்டி, 1896-ம் ஆண்டு, மார்ச் 14-ம் தேதி ரஸ்யாவில் பிறந்தவர்.
இவர் உலகின் முதல் மற்றும் இரண்டாம் உலக போர் என பல இக்கட்டான சம்பவங்களை பார்த்த இவர், கைகளால் எண்களை சுழற்றும் தொலைபேசி முதல், அன்றாயது தோலை பேசி வரை பார்த்த மூதாட்டி என்றால் இவர் ஒருவர் மாத்திரம்.
உலகிலேயே வயது முதிர்ந்த மூதாட்டி என அழைக்கப்படும் இவர், தன்னுடைய 123-வது வயதில், உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவரது நல்லடக்கத்தில், குடும்பத்தினர் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025