கொரோனோவால் ஆஸ்கர் விருது நடிகை திருமணம் ஒத்திவைப்பு.!

உலகையே மிரட்டி வரும் கொரோனோ வைரஸ் சில அரசியல் தலைவர்கள் , சினிமா பிரபலங்கள் ஆகியோரையும் தாக்கி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஹாலிவுட் நடிகை எம்மா ஸ்டோன் தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளார்.
இவர் டேவ் மெக்கேரி என்பவரை நீண்ட நாளாக காதலித்து வந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற இருந்தது.
தற்போது கொரோனா அச்சத்தால் திருமணத் தேதியை தள்ளி வைத்துள்ளார்.நடிகை எம்மா ஸ்டோன் “லா லா லேண்ட்” படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025