வானில் பறந்த பாராசூட்டின் கயிறு எதிர்பாராதவிதமாக அறுந்ததில் இருவர் பலி.
கிரீஸ் நாட்டில் உள்ள ரோட்டீஸ் தீவுக்கு, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு குடும்பம் சுற்றுப்பயணம் வந்துள்ளது. இந்த குடும்பத்தார் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அருகில், பாராஷூட் விளையாட்டு நடந்து கொண்டு இருந்துள்ளது. இதனையடுத்து, அந்த குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாராசூட்டில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பாராஷூட்டின் கயிறு அறுந்த நிலையில் இருந்துள்ளது. அப்போது காற்று பலமாக வீச, மூவரையும் காற்று அங்கிருந்த பாறையில் வீசி அடித்துள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஒரு சிறுவன் மட்டும் பலத்த காயங்களுடன் பாறையின் அருகே கிடந்துள்ளார். இதனையடுத்து, கடலோர காவல்படையினர் அந்த சிறுவனை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
கிரீஸ் நாட்டில் இரண்டு அல்லது மூன்று பேர் ஒரே நேரத்தில், பாராஷூட்டில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி செயல்பட்டதால், காவலர்கள், விசைப்படகு ஒட்டிய நபர் மற்றும் வாட்டர்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இருவரையும் வைத்து செய்து காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…
மதுரை : சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சைவ சித்தாந்த மாநாடு நடைபெற்றது. அதில் கலந்து கொள்ள…