இன்று வெளியாகும் செல்லப்பிள்ளை மோஷன் போஸ்டர்..!!

நடிகர் கெளதம் கார்த்திக்கின் அடுத்த படத்திற்கான மோஷன் போஸ்டர் இன்று வெளியாகவுள்ளது.
நடிகர் கெளதம் கார்த்திக் தற்போது நடிகர் சிம்புவுடன் பத்து தல என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். விரைவில் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படங்களை தொடர்ந்து நடிகர் கெளதம் கார்த்திக் அடுத்த படத்திற்கான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. ஆம், கெளதம் கார்த்திக்கின் அடுத்த திரைப்படத்தை இயக்குனர் அருண் சிதம்பரம் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு செல்லப்பிள்ளை என்று டைட்டில் வைத்துள்ளனர். அதைபோல் படத்திற்கான மோஷன் இன்று காலை 11.05 மணிக்கு வெளியாகவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025