10வது நாளை தொட்ட அதே விலை..பெட்ரோல்-டீசல்.!விலை நிலவரம் இதோ

இன்று (மார்ச்.,25) பெட்ரோல் விலை, டீசல் விலை, லிட்டர் காசுகளுக்கு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.அதன்படி தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய விலையில் இருந்து சிறிதும் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.72.28 ஆகவும், ஒரு லிட்டர் டீசல் ரூ.65.71 ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து 10வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனைச் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025