பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனில் வெற்றி கரமாக ஓடி கொண்டிருக்கிறது.இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை பற்றி பல மக்களும் ,பிரபலங்களும் தங்களுது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதையடுத்து இந்த நிகழ்ச்சியை பற்றி பிரபல நடிகர் எஸ்.வி சேகர் அவருடைய ட்விட்டர் பகுதியில் , “தமிழ் படம் என்று உட்காந்தால் சப் டைட்டிலில் இல்லாத ஹிந்தி படம் ஓடுது” என்று நேற்றைய முன்தினம் நடந்த நிகழ்ச்சியை பார்த்து கூறியுள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்ட போது கமல் அடிக்கடி அரசியல் பற்றி பேசி வருகிறார். எனவே தான் நான் அவரை கிண்டல் செய்யும் விதமான பதிவிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
உடனே கமல் ரசிகர்கள் தற்போது இவரை கடுமையாக கிண்டல் செய்து வருகிறார்கள்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…