வாடகை தாயாக களமிறங்கிய பிரபல நடிகை !

நடிகை கீர்த்தி சனான் பாலிவுட் சினிமாவில் உள்ள முன்னணி நடிகை.இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி பின்பு இவர் சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றுள்ளார்.இந்நிலையில் நடிகை கீர்த்தி சனான் சமூக வலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இவர் சமீபத்தில் வெளி வந்த “கலங்க்” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இவர் தற்போது ஹவுஸ் புல் 4 மற்றும் பானிபட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.அந்த படத்திற்கு “மிமி” எனும் தலைப்பு வைக்க பட்டுள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் இவர் வாடகை தாயாக நடிக்க இருக்கிறாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025