ரூ.70 கோடி போனஸ் கொடுத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சி தந்த தனியார் நிறுவனம்..!

- அமெரிக்காவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று சுமார் ரூ.70 கோடி கிறிஸ்துமஸ் போனஸ் அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது.
- ஒவ்வொரு ஊழியர்களுக்கும் இந்திய மதிப்பு படி ரூ.35 லட்சம் அளித்தனர்.
அமெரிக்காவை உள்ள மேரிலேண்ட் பகுதியில் இயங்கி வரும் செயின்ட் ஜான் பிராப்பர்ட்டீஸ் எனும் ஒரு தனியார் நிறுவனம் சுமார் ரூ.70 கோடி அளவுக்கு கிறிஸ்துமஸ் போனஸ் அளித்து தனது ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்த்துமஸ் பண்டிகையை ஒட்டி தனது ஊழியர்களுக்கு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்த அந்நிறுவனம், அப்போது சிவப்பு நிற கை உறைகள் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டன. அதன் பின் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய நிறுவன தலைவர் எட்வர்டு செயிண்ட் ஜான் அறிவித்தபடி அந்த உறைகளை பிரிக்க சொன்னார். அதைக்கேட்டு பிரித்து பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
பின்னர் அந்த உறைகளில் ஒவ்வொருவருக்கும் இந்திய மதிப்பில் சுமார் 35 லட்ச ரூபாய் வீதம் போனஸ் வழங்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அங்கிருத்தவரும், ஊழியரும் பெரும் ஆசிரியத்திலும், அதிர்ச்சிலும் ஆழ்ந்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025