நடிகர் விஜய் தற்போது “பிகில்” படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் தீபாவளி விருந்ததாக திரைக்கு வர இருப்பதால் இந்த படத்திற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்து கொண்டு இருக்கிறார்கள்.
இந்த படத்தை தொடர்ந்து விஜய் தனது அடுத்த படத்திலும் நடிக்க களமிறங்கி விட்டார்.விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “தளபதி 64” படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியானது.
இந்நிலையில் விஜய் நடிக்கும் “தளபதி 64” படத்தை எஸ் .பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்க இருக்கிறார்.இந்நிலையில் இவர் சமீபத்தில் , ஒரு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இது மிக பெரிய பிளாக் பஸ்டர் படமாக இருக்கும் என்றும் பெரிய பட்ஜெட்டில் உலகில் தரமான படமாக இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் அவர் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டொபர் இரண்டாம் வாரத்தில் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.இதோ அந்த வீடியோ,
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…