நடிகை எமி ஜாக்சன் மதராசபட்டணம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதியாக சூப்பர் ரஜினிகாந்தின் 2.0 படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, இவர் தனது குழந்தையின் புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் வெளியிட்டு வந்த நிலையில், தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், கவர்ச்சியான உடையணிந்து, தனது குழந்தையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்,
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…