துலாம்: தங்களின் திறமைகளை பார்த்து மற்றவர்கள் வியப்படையும் நாள்.இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றுகிறது. சச்சரவுகள் அகலும் மனதில் சமாதானம் ஏற்படும். வரவு திருப்தி தரும்.
விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும் நாள். வருமானம் இருமடங்கி மகிழ்ச்சி தரும். வளர்ச்சிக்கு உறவினர்கள், நண்பர்கள் உதவி கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி கிட்டும். வீடு வாங்கும் முயற்சி கைகூடும்.
தனுசு: விருப்பங்கள் நிறைவேற வழிபாடுகளில் அதிக நம்பிக்கை ஏற்படும் நாள். பணப்பற்றாக்குறை அகலும். உதாசீனம் செய்தவர்கள் எல்லாம் தங்கள் செயல்பாடுகளைக் கண்டு பெருமை அடைவர். ஆரோக்கியம் சீராகும்.
மகரம்: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வெளிவட்டார பழக்கங்கள் விரிவடையும். வாழ்க்கைத் தேவை பூர்த்தியாகும். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும். எதையும் நிதானமாகச் செய்து வெற்றி பெறுவீர்கள்.
கும்பம்: விட்டுக்கொடுத்துச் சென்று காரியங்களை சாதிப்பீர்கள். வேலையாட்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணத் தேவை பூர்த்தியாகலாம்.
மீனம்: நன்மைகள் நடைபெறுகின்ற நாள். மற்றவருக்காக கடனாக அளித்த தொகைகள் திரும்பக் கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். அக்கம், பக்கத்தினரிடம் இருந்து வந்த பகை விலகும்.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…