பாகுபலி இது இந்தியத் திரையில் ஒரு பெரிய பிரம்மாண்டத்தை கொடுத்த படம் என்றால் அது பாகுபலி அது எவராலும் மறக்க முடியாது..
இந்த படத்தில் நடித்த நடிகர் பிரபாஸ் தற்போது சாஹா என்ற படத்தில் நடித்துள்ளார் இப்படமானது 400 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ளது ஆனால் இப்படம் வெளியான முதல் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று வசூல் மந்தமாகத்தான் செல்கிறது.
இந்நிலையில் சாஹோ படத்தின் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.இதனையொரு ஓவியத்துடன் ஒப்பிட்டு லிஸாராணி என்ற இன்ஸ்ட்ரக்ராமில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் இந்த போஸ்டரில் உள்ள ஓர் ஓவியம் பெங்களூரை சேர்ந்த ஓவியர் உடையது என்றும் அவருடன் முறையான அனுமதி பெறாமல் பயன்படுத்தி உள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதனை விமர்சித்து உள்ள நெட்டிசன்கள் 400 கோடியில் படம் எடுக்க தெரிஞ்சவங்களுக்கு ஒரு ஓவியம் வரைய ஓவியர் கூடவா கிடைக்கவில்லை இது ஒரு திருட்டு என கருத்து தெரிவித்து வருகின்றனர் .
கொச்சி : கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் (எ) ஹிரந்தாஸ் முரளி மீது, இளம்பெண் மருத்துவர் ஒருவர்…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 31,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ஆம்…
சென்னை : இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், நடப்பு நிதியாண்டில் (2025-26) 9 முக்கிய…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்தியாவுக்கு எதிரான புதிய வரி மற்றும்…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ் (27) ஆணவக் கொலை செய்யப்பட்ட…