தெலுங்கு சினிமாவின் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சைரா நரசிம்ம ரெட்டி. இந்த படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா, சுதீப் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என முக்கிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.
இப்படத்தினை சிரஞ்சீவி மகன் ராம் சரண் தயாரித்து உள்ளார். சுரேந்தர் ரெட்டி என்பவர் இயக்கி உள்ளார். சுதந்திர போராட்டத்தை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. பிரமாண்ட செட்கள், ஆக்ரோஷமான சண்டைக்காட்சிகள், அரவிந்த் சாமியின் மிரட்டலான குரல் ( சிரஞ்சீவிக்கு தமிழில் அரவிந்த் சாமிதான் குரல் கொடுத்துள்ளார்.) என வெளியான ட்ரெய்லரில் அனைத்தும் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…