சாக்ஷி அகர்வால் சமீபத்தில் ஒரு தனியார் தொடலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்து கொண்டார்.பின்னர் அங்கு ஏற்பட்ட சில பிரச்சனை காரணமாக பிக்பாஸ் சீசன் 3 பதியில் இருந்து வெளியே வந்தார்.
பிக்பாஸை விட்டு வெளியே வந்த சாக்ஷி அகர்வால் தினமும் கர்ச்சியான புகைப்படங்களை புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.தற்போது சாக்ஷி அகர்வால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடும் விதமாக கோவா சென்று உள்ளார்.
இந்நிலையில் சாக்ஷி அகர்வால் கோவாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.தற்போது ஒரு நீச்சல் குளத்தில் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.
அதில் “சில்லாக்ஸ் டு தி மேக்ஸ்” என பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இவரின் ரசிகர்கள் மத்தியில் அதிக லைக்ஸ்களை பெற்று வருகிறது.இவர் விஸ்வாசம் ,காலா போன்ற திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ' ஜனநாயகன்' பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து…
சென்னை : கோடை காலம் ஆரம்பித்து வெயில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வெயிலின் அளவு 100…
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக,…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ' ரெட்ரோ ' படம்…
திருச்சி : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்காக கடந்த ஏப்ரல் 25 முதல் (ஒவ்வொரு வகுப்பிற்கு ஒவ்வொரு தினம்) பொதுவாக கோடை…