தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை சமந்தா. அவர் முன்னணி நடிகையாக இருக்கும்போதே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இருவரும் அவர்களது சினிமா துறையில் முழு கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர். தற்போதும் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நாயகியாக சமந்தா வலம் வருகிறார். இந்நிலையில் இவர் அண்மையில் ரசிகர்களிடம் இணையத்தில் கலந்துரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது எப்போது குழந்தை பெற்றுகொள்ள போகிறீர்கள்? என கேள்வி கேட்டார். அதற்கு நடிகை சமந்தா 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி காலை 7 மணிக்கு நான் குழந்தை பெற்றுக் கொள்வேன். என அதிரடியாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…