சத்தமில்லாமல் சாதனை படைத்து வரும் சாம்சங்… தனது புதிய மாடல் குறித்த சிறப்பம்சங்கள்….

அதிகமாக பயன்படுத்தும் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போன் மார்ச் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்துடன் கேலக்ஸி எம்21 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களான.
- 20 எம்.பி. செல்ஃபி கேமரா,
- 6.4 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே,
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஆக்டா கோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்,
- 4 ஜி.பி. ரேம்,
- 64 ஜி.பி. மெமரி,
- 6 ஜி.பி. ரேம்,
- 128 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. இந்த தகவல் இந்திய இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025