தமிழ் சினிமாவில் முன்னணி காமெடிநடிகராக வலம் வரும் சதீஷின் திருமணம் இன்று கோலாகமலாக நடைபெற்றது. இவர் வைபவ் நடிப்பில் வரவேற்பை பெற்ற சிக்ஸர் படத்தை இயக்கி இருந்த சாச்சியின் தங்கை சிந்துவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இன்று திருமணம் நடைபெற்றது. இவரது வரவேற்பு மற்றும் திருமண நிகழ்ச்சிக்கு திரைபிரபலங்கள் பலர் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
நடிகர் சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஜீவா, உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் லியோனி, பிரியங்கா, என பலர் நேரில் வந்து வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். மேலும் பல திரைபிரபலங்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறார்கள்.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…