கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ஜோஷுவா படத்தின் செக்கன்ட் சிங்கள் இன்று காலை 11மணிக்கு வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படங்களில் ஒன்று ‘ஜோஷுவா இமை போல் காக்க’. வருண் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ராஹெய் ஹீரோயினாக நடிக்கவுள்ளார். கார்த்திக் இசையமைக்கவுள்ள இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி. கே. கணேஷ் தயாரிக்கிறார்.
தற்போது இந்த படத்திலிருந்து ‘நான் உன் ஜோஷுவா’ என்ற இனிமையான செக்கன்ட் சிங்கிள் பாடலை இன்று காலை 11மணிக்கு வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. கௌதம் மேனனின் படம் என்றாலே பாடல்கள் அனைத்தும் வேற லெவலில் இருக்கும். எனவே இந்த படத்தின் பாடலை மார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…