அஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி!

- அஜித் பாணியில் களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
- லலித் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.
நடிகர் அஜித் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிற நிலையில், இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் 3 திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இதே போன்று நடிகர் விஜய் சேதுபதி, லலித் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்கவுள்ளார். தற்போது இவர் விஜயுடன் இணைந்து மாஸ்டர் படத்திலும், அடுத்ததாக லலித் தயாரிப்பில் துக்ளக் தர்பார் படத்திலும், அதனை தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகை நயன்தாராவுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025