66 அழகிகளை பார்த்து முடித்த பிறகு அதர்வாவிற்கு ஜோடியாக தேர்வு செய்யப்பட்ட நடிகை இவர்தான்.!

அதர்வாவிற்கு ஜோடியாக 66 அழகிகளை பார்த்து முடித்த பிறகுதேர்வு செய்யப்பட்ட நடிகை இவர்தான்
நடிகர் அதர்வா தற்பொழுது சில புதிய படங்களில் கமிட் ஆகியுள்ளார், மேலும் இயக்குனர் ரவீந்திர மாதவா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார், இந்த படத்தை மைக்கல் ராயப்பன் தயாரிக்கிறார், மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் அதர்வாவின் கதாபாத்திரம் நூற்றுக்கு நுறு பொருத்தமாக இருக்கும் கதாநாயகியை தேர்வு செய்ய வேண்டும் என்று குறிக்கோளுடன் படக்குழுவினர் உள்ளார்கள்.
மேலும் நடிகர் அதர்வாவிற்கு இந்த படத்தில் ஜோடியாக நடிப்பவர் மென்மை, அழகு, நடிப்பு ஆகிய திறன்களை கொண்டிருக்கவேண்டும் , மேலும் படத்தில் நடிகைக்கு வந்து போகும் கதாபாத்திரம் இல்லை, வில்லனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கனமான காதிபத்திரமாக இருப்பதால் நல்ல நடிகையை தேடி வருகிறோம் அந்த வகையில் 66 அழகிகளை பார்த்தோம் கடைசியாக லாவண்யா திரிபாதியை தேர்வு செய்தோம் என்று கூறியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvsENG : சச்சினின் சாதனையை முறியடிப்பாரா ஜோ ரூட்?
July 26, 2025
திமுகவை ஓட ஓட விரட்ட வேண்டும் -ராஜேந்திர பாலாஜி பேச்சு!
July 26, 2025