புதிய கெட்டப்பில் சென்னை வந்தடைந்த சிம்பு !

“வந்தா ராஜாவா தான் வருவேன்” படத்திற்கு பின் நடிகர் சிம்பு தன்னுடைய குடும்பத்தாருடன் தாய்லாந்துக்கு சென்றிருந்தார். இந்த படத்திற்கு பிறகு மப்டீ படத்தின் தமிழ் ரீமேக் மற்றும் ஹன்சிகாவின் மஹா ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில், நடிகர் சிம்பு புதிய ஹேர் ஸ்டைல் மற்றும் வித்தியாசமான கெட்டப்பில் தாய்லாந்தில் இருந்து சென்னை வந்தடைந்துள்ளார். சிம்பு சென்னை விமான நிலையத்தில் கருப்பு கண்ணாடி, சர்ட், பேன்ட் அணிந்திருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025