விருது விழாவிற்கு இவ்வளவு கிளாமராகவா போவது..?

- தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
- தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிங்க் நிற உடையில் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.
நடிகை கிரண் தமிழ் ,தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து உள்ளார்.இவர் தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான “ஜெமினி” திரைப்படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் அஜித்க்கு ஜோடியாக வில்லன் திரைபடத்திலும் , பிரசாத் க்கு ஜோடியாக வின்னர் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சமீப காலமாக தமிழ் சினிமாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் கிடைக்கும் ரோல்களில் மட்டுமே கிரண் நடித்து வருகிறார். கிரணுக்கு 38 வயதாகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
சமீபத்தில் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் கிரண் கலந்து கொண்டார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைபடங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025