ஈழ தமிழராக நடித்த சமந்தாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது.!சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது தி பேமிலி மேன் சீசன்2வில் தமிழ் பேசும் இலங்கை பெண்ணாக நடித்த சமந்தாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது விழாவிற்கு இவ்வளவு கிளாமராகவா போவது..?நடிகை கிரண் தமிழ் ,தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நடித்து உள்ளார்.இவர் தமிழில் கடந்த 2001-ம் ஆண்டு வெளியான "ஜெமினி" திரைப்படம் மூலம் அறிமுகமானவர்.