வடகொரியாவில், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் – வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்.
வடகொரிய நாட்டில் வாழும் 25.5 மில்லியன் மக்களில் சுமார் 60 சதவீத மக்கள் உணவு பற்றாக்குறை காரணமாக பாதித்துள்ளனர். இந்த தகவலை அண்மையில் ஐநா வெளியிட்டது.
இதனை கருத்தில் கொண்டு, வடகொரியாவில், மக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் அறிவித்துள்ளார். மேலும், வீட்டில் நாய் வளர்ப்பது முதலாளித்துவ மேம்போக்கு நடவடிக்கை எனவும், வடகொரியாவில் வீட்டில் நாய் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளாராம்.
அதிபரின் உத்தரவை அடுத்து, வீட்டு அதிகாரிகள், நாய் வளர்க்கும் வீடுகளை கண்டறிந்து அவர்களிடம் இருந்து வளர்ப்பு நாயை கைப்பற்றி விலங்குகள் சரணாலயத்திற்கும், இறைச்சி கூடத்திற்கும் அனுப்பி வருகின்றனராம்.
லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…
டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…
லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…
சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…
சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு திங்களன்று நடந்த இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதல் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி…