சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு…! போலீசார் உட்பட பலர் பலி…!

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், பவுல்டர் என்ற பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரியில், மக்கள் சகஜமாக துப்பாக்கி வித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகியுள்ளது.
அந்த வகையில், அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில், பவுல்டர் என்ற பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில், மர்ம நபர் ஒருவர் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதனால், அந்த மார்க்கெட்டில் இருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசரும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் போலீஸ் அதிகாரி உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
லேட்டஸ்ட் செய்திகள்
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!
July 4, 2025
3 இடங்களில் சிகரெட் சூடு…இதயத்தில் ரத்தக்கசிவு? அஜித்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் வந்த அதிர்ச்சி தகவல்!
July 4, 2025