பஞ்சாபில் நர்சிங் மாணவிகள் 11 பேருக்கு கொரோனா;14 நாட்களுக்கு பல்கலைக்கழகம் மூடல்

Corona for 11 nursing students in Punjab; University closure for 14 days

பஞ்சாபில் ஜலாலாபாத்தின் நர்சிங் பல்கலைக்கழகத்தில் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது  உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பல்கலைகழகத்தை சுற்றிய வளாகம் முழுவதும் மைக்ரோ கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்துள்ளதாகபாசில்கா சிவில் சர்ஜன் டாக்டர் குண்டன் பால் திங்களன்று தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கருவனூர் பரவல் அதிகரித்து கொண்டு இருக்கிறது.பாசில்கா நகரத்தில் இதுவரை நோக்கி 142 பேருக்கு கொரோனா இருப்பது  உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மாணவிகள் ஹாஸ்டலில் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும்.பல்கலைக்கழகம் அடுத்த 14  நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.