சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பண்ணை வீட்டில் வைத்து வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக தனது குடும்பத்தினருடன் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவரது புகைப்படமா இருந்தாலும் சரி, ட்வீட்டாக இருந்தாலும் சரி ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள். சமீபத்தில் கூட தனது லம்போர்கினி காரை ஓட்டி சென்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
இந்த நிலையில் தற்போது தனது பண்ணை வீட்டில் வைத்து வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. 9வினாடிகள் மட்டுமே உள்ள சூப்பர் ஸ்டாரின் வாக்கிங் வீடியோவை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருவதோடு, டிரெண்டிங்கிலும் இடம் பெற்றுள்ளது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…