பண்ணை வீட்டில் வாக்கிங் செல்லும் சூப்பர் ஸ்டார்.! வைரல் வீடியோ உள்ளே.!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பண்ணை வீட்டில் வைத்து வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.