டாடா குழும அறக்கட்டளை சார்பில் அதிமுகவுக்கு ரூ.46.78 கோடி நன்கொடை.
அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு, டாடா குழும தேர்தல் அறக்கட்டளை சார்பில், ரூ.46.78 கோடி நண்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இது தனி நபரால் அல்லது குழுமத்தால் ரூ.20 ஆயிரத்திற்கும் மேல் பெறப்பட்ட மொத்த பங்களிப்புகளில், கிட்டத்தட்ட 90% ஆகும்.
இதுமட்டுமல்லாமல், அதிமுகவுக்கு ஐடிசி நிறுவனமும் 2019-2020-ல், தேர்தல் நன்கொடையாக ரூ.5.39 கோடியை, இரண்டு தனி காசோலைகளாக வழங்கியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிமுக தரப்பில் கூறுகையில், 2018-2019-ல் 20 ஆயிரத்திற்கும் மேல், தனிநபர் அல்லது குழுமத்தால், பங்களிப்பு இருக்கவில்லை என தெரிவித்துள்ளது.
2018-2019 ஆண்டில், டாடா குழும தேர்தல் அறக்கட்டளைத்தான், அரசியல் நிகழ்வுகளுக்கு முக்கிய பங்காற்றியுள்ளது. இது பாஜக-விற்கு, ரூ.359 கோடியும், காங்கிரசிற்கு ரூ.55.6 கோடியும் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…
திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…
தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…
சென்னை : முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மகனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து, வயது மூப்பின் காரணமாக சென்னையில்…
அங்காரா: இஸ்ரேல் - சிரியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதாக துருக்கிக்கான அமெரிக்க தூதர் டாம் பராக் அறிவித்துள்ளார்.…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77),…