தல அஜித்தின் லேட்டஸ்ட் ஃபேமிலி புகைப்படம்! சின்ன தல ஆத்விக்கா இது?!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித் தல அஜித். இவர் சினிமாவில் நடிப்பதை தவிர மற்ற சினிமா நிகழ்ச்சிகளிலும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை. மேலும் தனது குடும்பத்தினரையும் அதேபோல மீடியா வெளிச்சத்திற்கு வெளிக்காட்டியதில்லை.
இதனால் ரசிகர்கள் தல அஜீத் மற்றும் அவரது குடும்பத்தினர் எங்கு சென்றாலும் ஏதேனும் ஒரு புகைப்படம் கசிந்தால் அதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், அண்மையில் ஷாலினி அஜீத் மற்றும் அஜித்தின் மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் இருக்கும் ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025