அம்மன் லுக்கில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்.!

Default Image

நடிகையும் , பிக்பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்குபவர் .இவரது பதவிற்கு ரசிகர்கள் ஆதரவுகள் கொடுப்பதை போன்று கலாய்த்தும் விடுவார்கள்.இந்த நிலையில் தற்போது இவர் அம்மன் வேடத்தில் நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் அளவிலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதனுடன் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் தனது அடுத்த அம்மன் படத்திற்கான கெட்டப் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் இந்த கெட்டப் கஸ்தூரிக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக கூறி கமென்ட் செய்து வருகின்றனர்.மேலும் அவரது அம்மன் கெட்டப்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Vijayadashami wishes. Blessed to be playing maa durga devi in upcoming Tamil devotional. Shoot happened during navaratri. So amazing.

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri) on

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services