சிவகார்த்திகேயனின் மிரட்டலான டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!

டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பல படங்கள் வெற்றி பெற்றதையடுத்து, தற்போது இவர் டாக்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை, கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அவர்கள் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று வெளியாகும் என அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
குறுவை சாகுபடி: கல்லணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!
June 15, 2025
புனேவில் இரும்பு பாலம் இடிந்து விழுந்து விபத்து – 6 பேர் உயிரிழப்பு.., 20 பேர் மாயம்.!
June 15, 2025