சாலை மயங்கி விழுந்த பெண்..! தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை சைதாப்பேட்டையில், ஜோன்ஸ் சாலை அருகே சாலையில் சென்ற பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தனது காரில் ஏற்றி, அந்த பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அந்த இடத்தில் சுற்றி நின்றவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை காரில் ஏற்றி விட்ட நிலையில், அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் காரில் அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025