அஜித் கோட் சூட் அணிந்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கி வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வரும் 20-ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.
அங்கு படப்பிடிப்பு 5 நாட்களுக்கு மேலாக நடைபெறவுள்ளது. அதன்பிறகு படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. அதைபோல் அஜித்தின் 61 – வது படம் குறித்தும் அவ்வப்போது தகவல்கள் பரவி தான் வருகிறது. வலிமை முடிந்தவுடன் அஜித் தனது 61 வது படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதற்கான படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.
இந்நிலையில், அஜித் கோட் சூட் அணிந்து ரசிகருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் டேவிட் பில்லா இஸ் பேக் என்று கூறிவருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…